திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி, ரயில்வே, காவல்துறை, அரசு மருத்துவமனை, துணை ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளுக்கு நம்ம திருப்பூர் என்ற வாட்ஸ்அப் குழு சார்பாக 5 சானிடைசர் இயந்திரம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மற்றும் திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்காக நம்ம திருப்பூர் என்ற வாட்ஸ்அப் குழு பல்வேறு சமுதாய பணிகளை செய்து வருகிறது.
இதில் ரோட்டரி, காவல்துறை, JCI, YI NGOs முதலிய பல்வேறு விதமான துறைகளிலும் மற்றும் சமூக அக்கறை கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு இனி ஒரு விதி செய்வோம் கவிதா அவர்கள் மூலமாக உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி, ரயில்வே, காவல்துறை, அரசு மருத்துவமனை, துணை ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளுக்கு இந்த குழு சார்பாக இன்று (ஜூன் 18) ஐந்து சானிடைசர் இயந்திரம் (WALL MOUNTED HAND SANITIZER DISPENSER) வழங்கப்பட்டது.