தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினராக வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் தேர்வு

கோவை: தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ஒரு அங்கமான தொழிலாளர் வீட்டு வசதி குழுவிற்கு தமிழக அரசால் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் ஒரு உறுப்பினராக வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வால்பாறை வீ அமீது அறிவிக்கப்பட்டுள்ளார்.


கோவை: தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ஒரு அங்கமான தொழிலாளர் வீட்டு வசதி குழுவிற்கு தமிழக அரசால் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் ஒரு உறுப்பினராக வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வால்பாறை வீ அமீது அறிவிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவில், நீலகிரி மற்றும் சென்னையில் உள்ள தொழிற் சங்க தலைவர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்குழு தேயிலை தோட்டப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் நலன்கள், அடிப்படை வசதிகளான குடிநீர், வீட்டு வசதி, சுகாதாரம் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பும்.

தோட்டத் தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வால்பாறை அமீதுவை வால்பாறை பகுதியில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...