திருப்பூர்: திருப்பூரில் கட்சி நிர்வாகி ஒருவர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் தனது ஆதரவாளர்களுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் - அனுப்பர்பாளையம் பகுதியில் பனங்காட்டு படை கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளர் சதா நாடார் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.

இந்நிலையில், விழாவிற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், பிறந்தநாள் கொண்டாட அரிவாளை பரிசளித்து, அதன் மூலம் கேக்கை வெட்ட வைத்து பிறந்தநாளை கொண்டாடினர். தற்பொழுது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.