கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் - மருத்துவமனை முதல்வர் தகவல்

கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதித்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று 309 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் ஒரு உயிரிழப்பு கூட மருத்துவமனையில் நிகழவில்லை என்று இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...