திருப்பூருக்கு ராஜஸ்தானிலிருந்து அனுமதியின்றி வந்த ஒரு பெண் உட்பட ஓன்பது பேர் தனிமைபடுத்தபட்டனர்.

திருப்பூருக்கு ராஜஸ்தானிலிருந்து அனுமதியின்றி வந்த ஒரு பெண் உட்பட ஓன்பது பேர் தனிமைபடுத்தபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் மொபைல் கடை நடத்தி வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த பென்சாராம்.இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் சென்று வந்தார்.

மீண்டும் திருப்பூருக்குள் அனுமதியின்றி மொபைல் கடையை திறந்து வைத்து வியாபாரம் நடத்த வந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மொபைல் கடையை பூட்டி சீல் வைத்தனர்.



மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் தொற்று எதுவும் இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை தனிமைபடுத்தி வைத்தனர்.









Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...