கோவையில் இன்று 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று..!

கோவை: கோவையில் இன்று 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் இன்று 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கணபதி பகுதியை சேர்ந்த 23 வயது பெண், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், காரமடையை சேர்ந்த 30 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று கண்டறியபட்டு உள்ளது.

இதேபோல, கோவைக்கு விமானம் மூலம் வந்த மருதமலை பகுதியை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவருக்கும் திருச்சியை சேர்ந்த 44 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

மேலும், விமானம் மூலம் இதுவரை கோவை வந்த 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டு உள்ளது. மே மாதம் 25 ம் தேதி முதல் இன்று வரை கோவை வந்த 10,040 பேரில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மே மாதத்தில் 23 பேருக்கும், ஜூன் மாதத்தில் இதுவரை 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...