கோவை அரசு மருத்துவமனையில் 4 கர்ப்பணி பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி - தற்காலிகமாக பிரசவ வார்டு மூடப்பட்டது

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 4 கர்ப்பணி பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக பிரசவ வார்டு மூடப்பட்டதுடன், 52 பேர் தனிமைபடுத்தப்படுள்ளனர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 4 கர்ப்பணி பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக பிரசவ வார்டு மூடப்பட்டதுடன், 52 பேர் தனிமைபடுத்தப்படுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளனர் என மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

இதில் 5 பேர் கோவை சேர்ந்தவர்கள் எனவும் 3 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் விருதுநகரை சேர்ந்தவர் எனவும் இவர்கள் அனைவரையும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கர்ப்பணி வார்டில் அனுமதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த வார்டு மூடப்பட்டு உள்ளது எனவும் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியார்கள், மருத்துவ ஊழியர்கள் என 52 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...