கோவை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் மொத்தம் 1479 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது, மொத்தம் 40,698 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர், தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.

கோவையில் இன்று 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் மட்டும் வெளி மாநிலத்தில் இருந்து கோவை வந்தவர் என்று தெரியவந்துள்ளது. கோவை மாவட்ட்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் 18. பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.