கூடலூர் அடுத்த கோழிப்பாலம் பகுதியில் சேதமடைந்துள்ள தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரி: கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவரை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் சேதமடைந்துள்ள தடுப்பு சுவரை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் தடுப்பு சுவருடன் கூடிய நடைபாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது.



தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்து வீடு சேதமடையும் நிலையில் உள்ளது. மணிவண்ணன் என்பவரது வீட்டை ஒட்டியே தடுப்பு சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் நான்கு நாள் மழையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தொடர் மழைக்காலத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மழைக்காலம் முடிந்ததும் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...