கோவையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை குழு அமைத்து கண்காணிக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு!

கோவை: கோவையில் ஆட்சியரின் உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை குழு அமைத்து கண்காணிக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் ஆட்சியரின் உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை குழு அமைத்து கண்காணிக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை மீறி கட்டணம் வசூல் செய்வதாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆதாரத்துடன் புகாரளித்து இருந்தனர்.

இதனையடுத்து, கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு கல்வி கட்டணத்தை கொரோனா காலத்தில் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நேற்று பத்திரிக்கை செய்தியை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், வருகின்ற 8, 10 மற்றும் 15ம் தேதிக்குள் முழுமையான கட்டணத்தை செலுத்தக்கோரி தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...