திருப்பூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதிக்க அளிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என பயிற்சி ஓட்டுநர்கள் பள்ளி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என பயிற்சி ஓட்டுநர்கள் பள்ளி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட பயிற்சி ஓட்டுநர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 500 பயிற்சி பள்ளிகளிலும் சேர்த்து, சுமார் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

ஊரடங்கின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைவரது வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கி உள்ளதாகவும், ஏற்கனவே விண்ணப்பித்து இருக்கும் நபர்களுக்கும், புதிய நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.



இந்த நிலையில், அரசு கூறியுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றி பயிற்சி ஓட்டுநர் பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் தென் இந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...