கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வேலாண்டிபாளையம் பகுதியிலுள்ள அண்ணா நகா் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.