வால்பாறையில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வால்பாறை முன்னாள் ஒன்றிய செயலாளர் கோழிக்கடை கணேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



இதனை தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவரும் ஒன்றிய செயலாளருமான கோழிக்கடை கணேசன் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...