திருப்பூரில் ரிசர்வ் வங்கி அறிவுரையை ஏற்காமல் கடன் தவணையை வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் ரிசர்வ் வங்கி அறிவுரையை ஏற்காமல் கடன் தவணையை வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் ரிசர்வ் வங்கி அறிவுரையை ஏற்காமல் கடன் தவணையை வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 6 மாத காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.



இந்த நிலையில், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் எனும் நிதி நிறுவனம் தொடர்ந்து தவணைத்தொகை கேட்டு வற்புறுத்தி வருவதாகவும், தவணை செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பதாக கூறி இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் இன்று முருகம்பாளையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...