கோவை: வால்பாறையில் பழங்குடியினர் மற்றும் தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் என பல்வேறு தொழிலாளர்களுக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு கொரானா நிவாரண உதவி வழங்கி வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக, வால்பாறை தையல் கலைஞர்களின் 105 குடும்பங்களுக்கும், வனப்பகுதியில் வாழும் 204 பழங்குடியின மக்களின் குடும்பங்களுக்கு வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரிசி, பருப்பு, மாவு, எண்ணெய் மற்றும் நிவாரண பொருட்களை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தனது சொந்த செலவில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, வாசு, வனச்சரகர் நடராஜ், அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் ஜோதி மணிகண்டன், நகர செயலாளர் மயில்கனேசன், பொன் கணேஷ், சலாவுதீன், நரசப்பன், சுடர் பாலு மற்றும் கழகத் தொண்டர்கள் தையல் கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.