நீலகிரி: திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தியும், திமுக நிர்வாகிகளை கண்டிக்காத மு.க.ஸ்டாலினை கண்டித்தும் நீலகிரியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தியும் திமுக நிர்வாகிகளை கண்டிக்காத மு.க.ஸ்டாலினை கண்டித்தும் குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்திராமு தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடை வெளி விட்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜீணன், முன்னாள் மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.