கோவையில் வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு நகைகளை கொடுத்த சம்பவம் குறித்து குடும்பத்தினர் கேட்டதால் மனமுடைந்து பெண் தற்கொலை!

கோவை: கோவையில் குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு நகைகளை கொடுத்தது குறித்து கேட்டதால் மனமுடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு நகைகளை கொடுத்தது குறித்து கேட்டதால் மனமுடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. இவரது மனைவி வனிதா(33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில், வனிதா அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தனது நகைகளை கணவர் மற்றும் குடும்ப உறவுகளுக்கு தெரியாமல் கொடுத்தாக கூறப்படுகிறது.

இது குறித்து கேட்டதால் மனமுடைந்த வனிதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் இது குறித்து நர்மதாவின் கணவர் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...