நீலகிரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு பத்தாயிரம் இலவச முட்டைகள் வழங்கப்பட்டன

நீலகிரி: கோத்தகிரி ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 10 ஆயிரம் முட்டைகள் புதன் கிழமை வழங்கப்பட்டன.


நீலகிரி: கோத்தகிரி ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 10 ஆயிரம் முட்டைகள் புதன் கிழமை வழங்கப்பட்டன.



ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கோத்தகிரி செயலாளர் விஜயகுமார், கீழ் கோத்தகிரி இணை செயலாளர் தேவராஜ் ஆகியோர் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக 1000 குடும்பங்களுக்கு தலா 10 முட்டைகள் வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், சாம்சன் மேத்யூ உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...