திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை நீதிபதி மூலம் வழங்கப்பட்டது

திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை நீதிபதி மூலம் வழங்கப்பட்டது


திருப்பூர்: திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை நீதிபதி மூலம் வழங்கப்பட்டது.

கொரோனா வைரசின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 31ந்- தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே நீதிமன்றங்களும் இயங்காமல் இருப்பதால், வழக்கறிஞர்கள் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்வு திருப்பூர் லட்சுமிநகர் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், திருப்பூர் பார் அசோசியேஷன் மற்றும் திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் மற்றும் பல்லடத்தை சேர்ந்த 95 வழக்கறிஞர்கள் உட்பட 131 வழக்கறிஞர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா 4 ஆயிரத்திற்க்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வழங்கினார்.



இதில் பார் கவுன்சில், பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...