திருப்பூரில் நடமாடும் காச நோய் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருப்பூரில் நடமாடும் காச நோய் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று, மே 20 ஆம் தேதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் நடமாடும் காச நோய் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று, மே 20 ஆம் தேதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காச நோய் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் காச நோய் பரிசோதனை வாகனத்தை தமிழக நல்வாழ்வுத்துறை ஏற்படுத்தியுள்ளது.



இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கான காச நோய் பரிசோதனை வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த வாகனத்திற்குள் காசநோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ள தேவையான எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...