திருப்பூரில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முக கவசத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முக கவசத்தை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முக கவசத்தை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு வருகின்றனர்.



மாஸ்க் அணிவதால் அவர்களுக்கு இடையூறு இருப்பதை உணர்ந்து தற்போது அவர்களுக்கான பிரத்யேக முக கவசங்களை தயாரித்து திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பிரத்தியேக முக கவசங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...