கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை..! தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது.
கோவை:தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, மே 17 ஆம் தேதி மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 558 பேருக்கும், பிற மாநிலங்களிலிருந்து வந்த 81 பேருக்கு என மொத்தமாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 634 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 4,172 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 78 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.