கோவை: 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கோவை: 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் நிலையில், 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.