வால்பாறையில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் வேலுமணி சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்!

கோவை: வால்பாறை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் களப் பணியில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இருந்து அனுப்பி வைத்த சமையல் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் களப் பணியில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இருந்து அனுப்பி வைத்த சமையல் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.



வால்பாறை நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவன்ராஜ், வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, நகர செயலாளர் மயில்கனேசன் 120 தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் அனுப்பி வைத்த சமையல் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரண பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் 120 தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...