தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க கோரி கோவையில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

கோவை: தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க கோரி கோவை கோபாலபுரம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க கோரி கோவை கோபாலபுரம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை கோபாலபுரம் பகுதியில் திராவிடத் தமிழர் கட்சி, திவிக, தபெதிக உள்ளிட்ட அமைப்பினர் முககவசம் அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை கண்டித்தும், தமிழகத்தை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு காலத்தில் மட்டும் தலித்துகள் மீது 40க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பங்கள் நடைபெற்றுள்ளதாகவும் சாதி ஆணவத்தோடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் எரித்து கொல்லப்பட்ட சிறுமி ஜெய ஸ்ரீ குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கொலைகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...