கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் யாருக்கும் இன்று கொரோனா தொற்று இல்லை; தமிழகத்தில் 669 பேருக்கு தொற்று உறுதி

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் யாருக்கும் இன்று கொரோனா தொற்று இல்லை; தமிழகத்தில் 669 பேருக்கு தொற்று உறுதி

கோவை: தமிழகத்தில் இன்று,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7204 ஆக அதிகரித்துள்ளது. இன்று, மே 10 மட்டும் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூரில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது மக்களுக்கு பெரும் நிம்மதியை உருவாகியுள்ளது. ( கோவை -146; திருப்பூர் -114; நீலகிரி - 14). 

இதுவரை தமிழகத்தில் 1959 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று, சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 232,368 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...