நீலகிரியில் கொரோனா பாதிப்பால் தனிமைப் படுத்தப்பட்டிருந்த பகுதிகள் நாளை முதல் (சனிக்கிழமை) திறந்து விடப்படும் - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரியில் கொரோனா பாதிப்பால் தனிமைப் படுத்தப்பட்டிருந்த நான்கு பகுதிகளும் நாளை முதல் (சனிக்கிழமை) திறந்து விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீலகிரி: நீலகிரியில் கொரோனா பாதிப்பால் தனிமைப் படுத்தப்பட்டிருந்த நான்கு பகுதிகளும் நாளை முதல் (சனிக்கிழமை) திறந்து விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கொரோனா தெற்றால் பாதிக்கப்பட்டிருந்த, 13 பேரில், 9 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர். ஆனாலும், அவர்கள் குடியிருந்த பகுதிகளான -- உதகையில் காந்தள் பகுதி, குன்னூர் ராஜாஜி நகர், காேத்தகிரி பஜார் மற்றும் எஸ். கைகாட்டிப் பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

இதனைத் தாெடர்ந்து உள்ளே இருந்து யாரும் வெளியே வராத வகையிலும், வெளியில் இருந்து யாரும் உள்ளே புகாத வகையிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியினை மேற் காெண்டு வந்தனர். 

தொடர்ந்து, மேற்கொண்ட கண்காணிப்பில் அப்பகுதிகளில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்ற நிலையில் சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இந்த நான்கு பகுதிகளும் நாளை (சனிக்கிழமை) திறந்து விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜே இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...