கோவை மாநகராட்சியில்‌ கள ஆய்வுப்பணி அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்கூட்டம்‌

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கள ஆய்வுப்பணி அலுவலர்கள்‌ இயக்குநர்‌, புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ்‌ இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர்‌ ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர்‌ தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ கள ஆய்வுப்பணி அலுவலர்கள்‌ இயக்குநர்‌, புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ்‌ இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர்‌ ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர்‌ தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகள்‌ தொடர்பாக கள ஆய்வுக்குழு அலுவலா்கள்‌ இயக்குநா்‌ புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, சிட்கோ மேலாண்மை இயக்குநர்‌ ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர்‌ தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்‌, கள ஆய்வுக்குழு அலுவலர்கள்‌ தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருகிறது. 10 மண்டலங்களிலுள்ள 30 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்‌.

மேலும்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசோதனை முகாம்கள்‌ நடைபெறுவதையும்‌, பொதுமக்களுக்கு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதையும்‌ உறுதி செய்ய வேண்டும்‌. அனைவரும்‌ சமூக விலகல்‌, முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌. கிருமிநாசினி எந்திரங்கள்‌ கொண்டு தொடர்ச்சியாக பொது இடங்களில்‌ மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டது என கள ஆய்வுக்குழு அலுவலர்கள்‌ இயக்குநர்‌ புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, சிட்கோ மேலாண்மை இயக்குநர்‌ ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர்‌ தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ (முத்திரைத்தாள்‌) ப.காந்திமதி அவர்கள்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ கலால்‌) எம்‌.எஸ்‌.கலைவாணி அவர்கள்‌, நகர்‌ நல அலுவலர்‌ சந்தோஷ்குமார்‌, காவல்துறை உதவி ஆணையர்‌ ரமேஷ்பாபு அவர்கள்‌, துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌ என்‌.பிரேமானந்தன்‌ அவர்கள்‌, துணை இயக்குநர் (சுகாதாரம்‌) பிஅருணா, மண்டல உதவி ஆணையர்கள்‌ செந்தில்குமாரரத்தினம்‌, டி.ஆர்‌.ரவி, மகேஷ்கனகராஜ்‌, ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, ம.செல்வன்‌, மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ ரெ.மதியழகன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...