கோவையில் 44 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறப்பு! கைதட்டி விசிலடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மதுபிரியர்கள்!

கோவை: கோவை அருகே 44 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறந்த போது கைதட்டி விசிலடித்து மதுபிரியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


கோவை: கோவை அருகே 44 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறந்த போது கைதட்டி விசிலடித்து மதுபிரியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் மற்றும் கருமத்தாம்பட்டி பகுதியில் உள்ள மதுபானக்கடைகளில் மது வாங்க கூட்டம் அலை மோதியது. காலை முதலே நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்திருந்தனர்.

முக கவசம் அணிந்து குடைகளுடன் வந்த மதுபிரியர்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வரிசையில் நின்றனர். 



வெயில் அதிகமாக இருந்ததால் வரிசையில் குடை, காலி பாட்டில்களை வைத்து இடம் பிடித்தவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.

மேலும், 44 நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை திறந்த போது கைதட்டி விசிலடித்து மதுபிரியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...