திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக மது பிரியர்கள் குடை போட்டு இடம்பிடித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக மது பிரியர்கள் குடை போட்டு இடம்பிடித்துள்ளனர்.
குடைபிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அடுத்து அறிவித்ததையடுத்து 10 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பாகவே குடை போட்டு இடம்பிடித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு கிருமி நாசினிகள் தெளித்தும், கடையை சுத்தம் செய்தும் வருகின்றனர். ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.