மத துவேஷத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ(எம்.எல்)எல் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: மத துவேஷத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ(எம்.எல்)எல் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மத துவேஷத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ(எம்.எல்)எல் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்து தமிழர் கழகம் என்ற அமைப்பின் சார்பில் கடந்த 2ம் தேதி முகநூலில் மத துவேஷத்தை தூண்டும் வகையில் பல்வேறு பதிவுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் மதபிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலும் மத வேற்றுமை கடந்து பழகும் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் செய்யப்பட்டு உள்ளது.

இது மதநல்லினக்கத்தை விரும்பும் பெரும்பான்மையான மக்களிடையே பிரிவை உண்டாக்கும் வகையில் உள்ளது. எனவே, பதிவு செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஐ(எம்.எல்)எல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...