சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 527 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வரை, கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரை 1409 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.