திருப்பூரில் நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

திருப்பூர்: நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பதாகவும் அவர்களில் 2000 பேர் வரை மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கான நிவாரணம் 2000 வழங்கப்படக் கூடிய சூழ்நிலையில் இன்னும் மீதம் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓட்டாததால் தற்போது உணவுக்கே வழி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் பொது நல சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...