வால்பாறையில் அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி!

கோவை: வால்பாறையில் அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மெக்கானிக்குகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கோவை: வால்பாறையில் அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மெக்கானிக்குகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர்

அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. 



இந்நிலையில், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களை பழுதுபார்க்கும் மெக்கானிக்குகளுக்கு நிவாரண உதவியாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 

வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க தொழிற்சங்கத்தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன் எம்.ஆர்.எஸ்.மோகன் பழனிச்சாமி, சசிகுமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...