நீலகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த கடமான்..! பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று நான்கு வயது மதிக்கத்தக்க கடமான் அங்கிருந்த சிறிய கிணற்றுக்குள் விழுந்ததை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று நான்கு வயது மதிக்கத்தக்க கடமான் அங்கிருந்த சிறிய கிணற்றுக்குள் விழுந்ததை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் வனங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனாவால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் ஊருக்குள் புகுந்த கடமான் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுற்றித் திரிந்துள்ளது. 

அப்போது, அங்குள்ள சிறிய அளவிலான கிணற்றில் அது தவறி விழுந்து போராடிக் கொண்டிருந்தது. 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றின் பக்கவாட்டு தடுப்புகளை உடைத்து கடமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...