கோவை மாவட்ட காவலர்கள் ஆயிரம் பேருக்கு சத்து மாத்திரைகள், கையுறை உள்ளிட்ட பொருட்களை வழங்கிய மாநகர காவல் ஆணையர்!

கோவை: கோவை மாவட்ட காவலர்கள் ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடி, சத்து மாத்திரைகள், கையுறை உள்ளிட்ட பொருட்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினார்.

கோவை: கோவை மாவட்ட காவலர்கள் ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடி, சத்து மாத்திரைகள், கையுறை உள்ளிட்ட பொருட்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் ரோந்து பணி சோதனை சுவடிகளில் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர காவலர்கள் ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடி, சின்க் மற்றும் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி, பழங்கள், கையுறை ஆகியன வழங்கப்பட்டது. 

கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இதனை காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் வழங்கினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...