கோவையில் பெடல் செய்தால் சானிடைசர் தெளிக்கும் தானியங்கி சுத்திகரிக்கும் இயந்திரத்தை தயாரித்துள்ள காருண்யா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறையினர்!

கோவை: கோவையில் பெடல் செய்தால் சானிடைசர் தெளிக்கும் தானியங்கி சுத்திகரிக்கும் இயந்திரத்தை காருண்யா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறையினர் தயாரித்து உள்ளனர்.

கோவை: கோவையில் பெடல் செய்தால் சானிடைசர் தெளிக்கும் தானியங்கி சுத்திகரிக்கும் இயந்திரத்தை காருண்யா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறையினர் தயாரித்து உள்ளனர்.

கொரோனானோ தொற்று தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கைகளை சுத்தம் செய்ய கால் மூலம் பெடல் செய்தால் சானிடைசர் தெளிக்கும் தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரத்தை மெக்கானிக்கல் துறை மூலம் தயாரித்துள்ளனர். இந்தக் கருவி சென்சார் மூலம் இயங்குவதால் பாட்டில்களை கையில் தொடாமலும் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்சார் பகுதி தேவையான அளவு தானாக கைகளில் தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது நேரடியாக கைகளில் தொடர்புகளை தவிர்ப்பதற்கும் எளிதாக விலை குறைவாகவும் இருப்பதாக காருண்யா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறைத்தலைவர் காட்சன் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...