கோவை: வால்பாறையில் திமுக சார்பில் 110 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி நகர அமைப்பாளர் மணிகண்ட பிரபு, டாக்ஸி முருகேஷ் ஏற்பாட்டில் கோவை மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அவர்கள் தலைமையில் முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் மற்றும் வால்பாறை நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில் 110 தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
அதேபோல, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, எல்.பி.எப் தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே. பாஸ்கர், அம்பிகை சுப்பையா, இ.கா பொன்னுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.