திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை!

திருப்பூர்: திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் களப்பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 



இந்த பரிசோதனையினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். 

திருப்பூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே செய்தியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களப்பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 



சுமார் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்த பரிசோதனையை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...