திருப்பூர்: திருப்பூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சேவா பாரதி அமைப்பு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூரில் சேவா பாரதி அமைப்பு மூலம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு அரிசி மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.