தமுமுக: “டெல்லியில் ஆர்எஸ்எஸ் நடத்திய தாக்குதல்” கண்டித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகை போலிசுடன் தள்ளு முள்ளு

கோவை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் மீது வன்முறை தாக்குதலை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தினர். இதில் இதுவை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் மீது வன்முறை தாக்குதலை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தினர். இதில் இதுவை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 



இந்த நிலையில் போராட்டத்தை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்த காவல்துறையை கண்டித்தும், கலவரத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு எதிராகவும் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஈடுபட்டனர்.



மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களுடன் போராட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாருக்கும் தமமுக கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 



தமமுக கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டத்தினால் கோவை ரயில் நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...