ஈஷாவில்‌ கர்நாடக இசையோடு நடந்தேறிய இரண்டாம்‌ நாள்‌ யக்க்ஷா 2020 திருவிழா

கோவை: பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த ஹைதராபாத்‌ சகோதரர்களின்‌ கர்நாடக வாய்ப்பட்டு நிகழ்ச்சியுடன் இனிதே முடிந்தது ஈஷாவில் நடந்தேறிய இரண்டாம்‌ நாள்‌ யக்க்ஷா 2020 திருவிழா.

கோவை: பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த ஹைதராபாத்‌ சகோதரர்களின்‌ கர்நாடக வாய்ப்பட்டு நிகழ்ச்சியுடன் இனிதே முடிந்தது ஈஷாவில் நடந்தேறிய இரண்டாம்‌ நாள்‌ யக்க்ஷா 2020 திருவிழா.

கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷாகலைத்‌ திருவிழாவின்‌ இரண்டாம்‌ நாளில்‌ ஹைதராபாத்‌ சகோதரர்களின்‌ கர்நாடக வாய்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஹைதராபாத்‌ சகோதரர்களின்‌ குரலிசையோடு பக்க வாத்தியங்களில்‌ வயலின்‌ வித்வான்‌ VVS. முராரி அவர்களும்‌, மிருதங்க வித்வான்‌ வீரராகவ பாலாஜி அவர்களும்‌, கஞ்சிரா வித்வான்‌ கே.வி.கோபாலகிருஷ்ணன்‌ அவர்களும்‌ சேர்ந்து நிகழ்ச்சியை முற்றிலும்‌ வேறொரு பரிணாமத்திற்கு உயர்த்தினர்‌.

ஹைதராபாத்‌ சசோதரர்கள்‌ என அழைக்கப்படும்‌ சேஷாச்‌ சாரி மற்றும்‌ ராகவாச்‌ சாரி ஆகிய இரு சகோதரர்களும்‌ இணைந்து இந்தியா மட்டுமில்லாது, உலகம்‌ முழுவதிலும்‌ 45 வருடங்களாக கர்நாடக இசை நிகழ்சிகளை வழங்கி வருகின்றனர்‌. 



முன்னதாக கே.பி.ஆர்‌ மில்ஸின்‌ உரிமையாளர்‌ கே.பி.ராமசாமி அவர்கள்‌ குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்‌.



கோலாகலமாக தொடங்கிய (யக்க்ஷா' விழாவின்‌ முதலாம்‌ நாளான பிப்‌.18) அன்று உலகின்‌ தலைசிறந்த வயலின்‌ கலைஞர்களில்‌ ஒருவரான கலா ராம்நாத்‌ அவர்களின்‌ வயலின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனையடுத்து, நாளை ஷர்மிளா பிஸ்வாஸின்‌ பாரம்பரிய ஒடிசி நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இந்த கலை நிகழ்ச்சிகள்‌ கர்ய குண்ட மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...