திருப்பூரில் கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி

திருப்பூர்: கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.


திருப்பூர்: கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.



கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் பேரணி நடைபெற்றது. 



அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை இளைஞர்களை கொண்டு நிரப்பிட வேண்டும், ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் நடவடிக்கையை கைவிட்டு இளைஞர்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணி மாநகராட்சி அருகே நிறைவடைந்தது.

இந்த பேரணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...