திருப்பூரில் இந்து முன்னனி நிர்வாகியின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னனி நிர்வாகியின் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னனி நிர்வாகியின் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! 



திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவர் இந்து முன்னனியின் கோட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் போல நேற்று இரவு காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.



வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸார் யாரேனும் தீ பற்ற வைத்தனரா ? என்பது குறித்தும் என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...