வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம் இன்று, பிப் 10 ஆம் தேதி நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம் இன்று, பிப் 10 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த முகாமின் ஒரு பகுதியாக, கொரானா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக கல்லூரி வாசலில் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 



கல்லூரியில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், புது மார்க்கெட், நகைகடை வீதி, தபால் நிலையம், காவல் நிலையம் வழியாக வந்து கல்லூரியில் முடிவுற்றது. 

விழிப்புணர்வு பேரணியில் வந்த மாணவ மாணவிகள் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.



இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...