திருப்பூர்: திருப்பூர் உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்து வரும் சூழ்நிலையில், தற்போது வியாபாரிகள் விவசாயிகள் விற்பனை செய்யும் அதே நேரத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை விற்பனை செய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, உழவர் உழைப்பாளர் கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

தொடர்ந்து, இது போன்ற சம்பவங்கள் நடைப்பெற்று வருவதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகள் மட்டும் உழவர் சந்தைகளில் வியாபாரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும், என உழவர் உழைப்பாளர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.