திருப்பூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் விற்பனை எதிர்ப்பு தெரிவித்து உழவர் உழைப்பாளர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: திருப்பூர் உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்து வரும் சூழ்நிலையில், தற்போது வியாபாரிகள் விவசாயிகள் விற்பனை செய்யும் அதே நேரத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை விற்பனை செய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, உழவர் உழைப்பாளர் கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

தொடர்ந்து, இது போன்ற சம்பவங்கள் நடைப்பெற்று வருவதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகள் மட்டும் உழவர் சந்தைகளில் வியாபாரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும், என உழவர் உழைப்பாளர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...