திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு முழக்கம்

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்று வந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்று வந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.



இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இன்று திருமணம் முடித்த முகமது பர்கர் மற்றும் சஹானா பாத்திமா தம்பதியினர் திருமண கோலத்தோடு போராட்டத்தில் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...