NO FOOD WASTE என்ற தன்னார்வ அமைப்பிற்கு இலவசமாக நான்கு சக்கர வாகனத்தை வழங்கிய வானதி சீனிவாசன்

கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு NO FOOD WASTE என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பா.ஜ.கவின் மாநிலச் செயலாளரும், கோவை மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன் இலவசமாக நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார்.

கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு NO FOOD WASTE என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பா.ஜ.கவின் மாநிலச் செயலாளரும், கோவை மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன் இலவசமாக நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார்.

கோவையை தலைமையிடமாக கொண்டு NO FOOD WASTE என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இதன் கிளைகள் உள்ளன.

பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்த நிறுவனம் ஏழை எளிய முதியோர் மற்றும் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு முதல் உணவளித்து வருகின்றனர். மேலும், வீடு மற்றும் திருமண மண்டபங்களில் வீணாகும் உணவை சேகரித்து சாலையோரம் உள்ளவர்களுக்கு உணவளித்து வருகின்றனர். இதுவரை 13 லட்சம் பேருக்கு உணவளித்துள்ளனர்.



இந்நிலையில், இவர்களை ஊக்குவிக்கும் வகையில் பா.ஜ.கவின் மாநிலச் செயலாளரும், கோவை மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன் டாடா ஏஸ் வாகனத்தை NO FOOD WASTE அமைப்பின் நிறுவனர் பத்மநாபனிடன் வாகனத்தை வழங்கினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...