கோவை: கோவை மாவட்டத்தில் அனுமதியில்லாமல் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்தது குறித்து மொத்தமாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகரக் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கோவை மாநகரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்தது குறித்து மொத்தமாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், சுவரொட்டிகளில் அவதூறு பரப்பும் விதமாக வாசகங்கள் பதியப்பட்டிருப்பின் சுவரொட்டிகளை அச்சடிக்க கொடுத்த நபர்கள் மீதும் மற்றும் அச்சக உரிமையாளர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகரக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.